System -> Administration ->System Monitor சென்று System Moniter ஐ திறந்து கொள்ளவும் அதில் Resources என்ற Tab -இன் கீழ் அனைத்து விபரங்களையும் காண்பிக்கும்.இன்னும் இதர விபரங்களை மீதமுள்ள Tab - இன் கீழ் காணலாம்.
Feb 23, 2010
லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர் - 6
இந்த தொடரில் நாம் history என்ற கட்டளையை பற்றி பார்ப்போம்.இந்த history கட்டளையின் பயன் நாம் இதுவரை கொடுத்த கட்டளைகளை வரிசைப்படுத்தி காண்பிக்கும்.அதோடு history யில் காண்பிக்கும் கட்டளைகளுக்கு ஒரு எண் இட்டு இருக்கும் அந்த எண்ணிற்கு முன்னாள் ! சேர்த்து கொடுத்தால் அந்த எண் குறிப்பிடும் கட்டளையை நீங்கள் தட்டச்சு செய்யாமலே செயல்படுத்தலாம்.
இந்த கட்டளையை செயல்படுத்த முனையத்திற்கு (Terminal) சென்று history என கொடுத்து Enter பொத்தானை அழுத்தவும்.உண்டனே நீங்கள் இதுவரை கொடுத்து செயல் படுத்திய கட்டளைகளை காண்பிக்கும்.
இதை நீங்கள் clear செய்ய முனையத்தில் (termianl) history -c என்ற கட்டளையை கொடுங்கள்.
சுருக்கமாக:
history கட்டளையை செயல்படுத்த:
$history
history -யினை clear செய்ய:
$history -c
history கட்டளையை குறிப்பிட்டுள்ள எண்ணுடன் உள்ள கட்டளையை தட்டச்சு செய்யாமல் செயல் படுத்த.history கட்டளையை கொடுத்து அது காண்பிக்கும் என்னை குறித்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக:- history கட்டளை கொடுத்த பிறகு இவ்வாறு காண்பித்தால்.
1 pwd
2 top
3 clear
4 ls
ls கட்டளையை செயல்படுத்த.இவ்வாறு அமைக்கலாம்.
$!4

Feb 21, 2010
எனது மடிக்கணினியில் உபுண்டு 9.10
நான் உபுண்டு 9.10 வெளியிடுவதற்கு முன்பே மடிக்கணினி வாங்கி விட்டேன்.அப்பொழுது என்னிடம் உபுண்டு 9.04 வட்டு தான் இருந்த்தது.ஏற்க்கனவே நான் பெடோரா, டெபியன், சபையான் போன்ற நிறுவல்களை மடிக்கணியில் நிறுவியிருப்பதால் வன்வட்டு தாங்காது என நினைத்து உபுண்டு 9.04 லினக்ஸினை Install Inside Windows என்ற முறையின் மூலம் நிறுவினேன்.
மிகவும் நன்றாக இயங்கியது ஆனால் ஒலி வசதி (Sound Card) பிரச்சனை ஆனால் நான் அதை சரிசெய்ய முயற்ச்சிக்கவில்லை.காரணம் என்னுடைய மடிக்கணியில் WiFi நன்றாக உபுண்டு 9.04 ல் இயங்கியது.அதனால் உபுண்டு 9.10 ற்காக காத்திருந்தேன்.உபுண்டு 9.10 beta பதிப்பு வெளியிட்டவுடன் என் பல்கலைகழகத்தில் உள்ள இனைய தள அறையில் இருந்து உபுண்டு 9.10 யினை தரவிறக்கம் செய்து வந்து அந்த ISO கோப்பினை பூட்டபிள் வட்டாக மாற்றினேன் மாற்றிவிட்டு உபுண்டு 9.10 யினை live வட்டாக பயன்படுத்தி பார்த்தேன்.அப்பொழுது ஒரு அதிர்ச்சி எனக்கு காத்திருந்தது ,உபுண்டு 9.10 பூட்ட்டாகி மொழி தேர்வுக்காக காத்திருந்ததது அதில் ஆங்கிலம் என தேர்வு செய்து விட்டு,அடுத்து live விற்க்காக உபுண்டு 9.10 யினை தேர்வு செய்து Enter key அழுத்தினேன்.ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்று கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை,நானும் அதில் பலமுறை தோல்வியடைந்தேன்.ஒரு வழி யாக சமாதான மாகிக்கொண்டு உபுண்டு 9.10 முழு பதிப்பிற்காக அடுத்து காத்திருந்தேன்.
வெளியிட்டவுடன் உபுண்டு 9.10 ற்கு விண்ணப்பித்தேன்.விண்ணப்பித்து உபுண்டு 9.10 வட்டு கிடைத்தவுடன்,ஆசையுடன் கணினியில் லைவ் வட்டாக இயக்கி பார்த்தேன்.அப்பொழுதும் ஒரு சிறிய சுட்டியுடன் வந்து நின்றுக்கொண்டு அதற்க்கு மேல் செல்லவில்லை அத்துடன் நான் உபுண்டு 9.10 பயன்படுத்திப் பார்ப்பதை கைவிட்டேன் .
ஒரு நாள் எந்தர்த்தமாக உபுண்டு 9.04 ல் இருந்து Ubuntu Startup Disk Creater என்ற வசதி மூலம் என்னுடைய நண்பனின் Pendrive வினை வாங்கி உபுண்டு 9.10 வட்டினை உருவாக்கினேன் உருவாக்கிக்கொண்டு ,bios -ல் usb hard disk என்ற தேர்வின் மூலம் உபுண்டு 9.10 - ஐ live வட்டாக இயக்கினேன் என்ன ஆச்சரியம் உபுண்டு 9.10 மிகவும் விரைவாக பூட் ஆகி இயக்கத்திற்கு வந்தது.
ஒலி வசதியும் மிகவும் நன்றாக வேலை செய்தது.WiFi வசதி வேலை செய்ய வில்லை.Bluetooth வசதி நன்றாக வேலை செய்தது .
நன்றி: புகைப்படம் பிடித்து தந்த என்னுடைய நண்பர்கள் மின்னியல் & மின்னணுவியல் துறையைச் சேர்ந்த ரகுபதி மற்றும்உங்கள் அன்புச்செல்வன் ம.பாண்டியராஜன் அவர்களுக்கு.
Feb 17, 2010
தமிழா கணினியில் தமிழ் மொழியை பயன்படுத்தி புரட்சி செய்திடு
தமிழ் நாட்டில் உள்ள தமிழன் தமிழை மறந்து மேற்க்கத்திய கலாச்சாரத்தின் மீது
மோகம் கொண்டு தமிழில் உரையாடுவதையும், தமிழில் எழுதுவதையும் கௌரவ குறைச்சலாக நினைக்கிறான்.முக்கியமாக படித்தவர்கள்.ஒரு காலத்தில் கணினியில் தமிழை பயன்படுத்துவது என்பது கடினமான காரியமாக இருந்தது.ஆனால் இன்று அந்த நிலைமையே வேறு. இன்று கோடிக்கணக்கான வலைப்பூக்கள் தமிழ் மொழியில் தமிழர்களால் எழுதப்படுகின்றது.லினக்ஸ் இயங்கு தளங்கள் தமிழ் மொழியில் உள்ளது.மைக்ரோசாப்ட் தமிழ் மொழிக்கு இடம் கொடுக்கிறது.கூகிள் தன்னுடைய முக்கியமான சேவைகளில் எல்லாம் தமிழ் மொழிக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளது.இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .எடுத்துக்காட்டாக தமிழில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டுமானால் உங்களிடம் gmail லில் மின்னஞ்சல் கணக்கு இருந்ததால் நீங்கள் மிகவும் எளிதாக தமிழில் மற்றவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இன்று இணைய தளங்கள் தமிழ் மொழியால் எழுத்தப்பட்டு , அலங்கரிக்கப்பட்டு அறிவுச் சுடர் வீசிக்கொண்டு இருக்கிறது.விக்கி பிடியா வில் தமிழ் மொழியில் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உள்ளது.இன்று தமிழில் தட்டச்சு செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளது . இது போன்ற எத்தனையோ வசதிகள் இருந்தும் தமிழன் இன்னும் தமிழ் மொழியை பயன்படுத்த முழுமூச்சாக முயற்ச்சிக்கவில்லை .நான் பொறியியல் படுத்துக்கொண்டிருக்கும் மாணவன் என்ற முறையில் எனக்கு தெரிந்த அனுபவத்தை கூறுகிறேன் .என்னுடன் படிக்கும் பாதிக்கும் மேற்ப்பட்ட சக நண்பர்களுக்கு கணினியில் தமிழை பயன் படுத்துவது எப்படி என்ற வழி முறை கூட தெரிய வில்லை .
விரும்பிய மொழியெல்லாம் கற்றிடு உன் விழி போல் தமிழை காத்திடு என்று ஒரு கவிஞன் கூறியுள்ளான் .
அழிந்து வரும் மொழிகளில் தமிழும் ஒரு மொழி என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது . உலகத்தில் மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி என்ற கருத்தை தமிழன் பொய்யாக்கி விடக் கூடாது.தமிழ் நாட்டில் கணினி துறை சார்ந்த கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும்.தமிழ் மொழியை கணினியில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தல்லாம் என்று விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.கணினி துறைச் சார்ந்த தொழில்நுட்பங்களை தமிழ் மொழியில் அளித்திட வேண்டும்.தமிழன் எதற்கும் சளைத்தவனில்லை என்று உலகிற்கு தெரியபடுத்த வேண்டும்.அதே நேரத்தில் உலகம் ஒரு கிராமமாக ஆகிவிட்ட நிலையில் ஆங்கில மொழியும் அவசியமாகிறது.கணினி துறை மட்டுமல்லாமல் ,பிற துறைகள் பயிலும் மாணவர்களும் ஆங்கில மொழியை நன்கு கற்றுத் தேர்ந்து,அதன் மூலம் தங்களுடைய துறையில் வல்லுனர்களாகி தங்களுடைய துறைச் சார்ந்த செய்திகளையும் ,விஷயங்களையும் ,தொழில் நுட்பங்களையம் தமிழ் மொழியில் தமிழ் மக்களுக்கு அளித்திடல் வேண்டும்.
தமிழன் ஒற்றுமையுடன் இருந்து இன்னும் பல சாதனைகளை புரிந்திடல் வேண்டும்.

Feb 7, 2010
லினக்ஸ் எனக்கு அளித்த மகிழ்ச்சி
நான் மடிக்கணினி பயன்படுத்தி வருகிறேன் .
மடிக்கணினி விபரம்:
HP Compaq 515
Processor : AMD Athlon X2 Dual Core 64 bit processor
Ram : 1 GB
Graphics : ATI
Sound Card:IDT High Definition Audio
WiFi :Broadcom 802.11 b/g WLAN
Bluetooth Available,3 usb ports,internal modem,lan card.
என்னுடைய மடிக்கணினியில் நான் முதலில் நிறுவிய லினக்ஸ் sabayon liux ஏனென்றால் sabayon linux ல் ஆடியோ நன்றாக வேலை செய்தது ஆனால் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்யவில்லை .ஒரு சில நாட்கள் வரையிலும் sabayon linux ஐ பயன்படுத்தி வந்தேன்.
ஒரு குறிபிட்ட நாட்கள் sabayon linux ஐ பயன்படுத்தி விட்டு அதன் பிறகு Debian 5.0 லினக்ஸ் ஐ நிறுவினேன் அதிலும் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்யவில்லை .அதன் பிறகு எந்த லினக்சையும் நிறுவ நினைக்கவில்லை.
ஒரு சில மாதங்கள் கழித்து Ubuntu 9.04 லினக்சை Live CD ஆக பயன்படுத்தி பார்த்தேன் என்னுடைய மடிக்கணினி இனுடைய அனைத்து வன்பொருளுக்கும் சரியான Driver கலை நிறுவி மிகவும் நன்றாக கம்பியில்லா தொடர்பு வசதியுடன் (WiFi )இயங்கியது அதனால் Ubuntu 9.04 யினை விண்டோசுடன் இரட்டை நிறுவல்லாக (Dual booting) நிறுவினேன் மீண்டு ஒரு பிரச்சனை உண்டானது .Sound Card வேலை செய்யவில்லை Sound Card வேலை செய்யாமல் இருப்பது எனக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை .
ஒரு நாள் நான் எதார்த்தமாக எனக்கு Linux For You Magazine உடன் வந்த Linux Mint 5.0 CD யினை live ஆக பயன்படுத்தி பார்த்தேன் அதுவும் நன்றாக வேலை செய்தது.ஆனால் அதிலும் கம்பியில்லா தொடர்பு வசதி வேலை செய்ய வில்லை.
ஆனால் Linux Mint 5.0 -ல் control center -ல் Ndiswrapper வசதி இருந்தது அதில் விண்டோ இயங்கு தளத்தில் கம்பியில்லா தொடர்பு வசதிக்காக நிறுவியிருந்த .inf file யினை நிறுவினேன்
என்ன ஆச்சரியம் கம்பியில்லா தொடர்பு வசதி நன்றாக வேலை செய்தது .
அதனுடன் Linux Mint 5.0 வில் mp3,DVD போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளது.
Windows XP க்கு சரியான மாற்று இயங்கு தளமாக Linux Mint 5.0 எனது மடிக்கணினியில் அமைந்தது.

லினக்சில் கடவுச்சொல்லுடன் ஒரு கோப்பினை (Folder or File) சுருக்க (Compress)
உங்களுக்கு எந்த கோப்பினை சுருக்க வேண்டுமோ அந்த கோப்பின் மீது வைத்து வலது கிளிக் செய்யவும் (Right Click).கிடைக்கும் மெனுவில் Create Archive என்பதை click செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கிடைக்கும் சாளரத்தில் (Window) Archive: என்பதில் உங்களுக்கு தேவையான பெயரினை கொடுத்துக்கொள்ளவும்.
அதற்க்கு நேராக உள்ள Combo பாக்ஸில் .zib,.tar,.tar.gz,.. என compress file format களை
காட்டும் உங்களுக்கு பிடித்தமான File Format யினை தேர்வு செய்து கொள்ளலாம்.
அடுத்து create என்ற பொத்தானை (Button) அழுத்தவும்.
கடவுச்சொல்லுடன் சுருக்க :
படி ஒன்று : File Format -ல் .zib என்பதை தேர்வு செய்யவும்.
படி இரண்டு : Other Options என்பதில் முன்னில் உள்ள ஒரு சிறிய அம்புக் குறி வலது கை நோக்கி இருக்கம்.அதை கிளிக் செய்தால் Password: என்று உள்ளத்தில் உங்களுக்கு விருப்பமான கடவுச்சொல்லை உள்ளீடு செய்து Create என்ற பொத்தானை (command) அழுத்தவும்.
Feb 6, 2010
கலைச்சொல் பட்டியல்
அளிக்கை - Presentation
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
இருமம் - Binary
உடைமையாளர் - Owner
உரிமம் - License
உருதிரிப்பு - Encryption
உருமீட்பு - Decryption
உருவாக்குபவர் - Developer
உற்பத்தித்திறன் - Productivity
ஊடகங்கள் - media
ஓடிக்கி - Compiler
கட்டற்ற மென்பொருள் - Free சாப்ட்வேர்
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை - Free Software Foundation
கணினி - Computer
கரு - Kernel
களை நிரல்கள் -- Virus Programs
தனியுரிம மென்பொருள் - Proprietary Software
தரவுகள் - Data
நகல் எடுப்பு - Piracy
நிரலகம் - Library
நிரலாக்க மொழிகள் - Programming Languages
நிரலாளர்கள் - Programmers
நிரல் - Program
நிறுவுதல் - Install
படைப்புரிமை - Patent
பதிப்புரிமை - Copyright
பதிவிறக்கம் - டவுன்லோட்
பதிவொளி - Video
பயனர் - User
பயனர் இடைமுகப்பு - User Interface
பயன்பாடு - Application
மூலம் - Source
மென்பொருள் - Software
வன்பொருள் - Hardware
வரியொடிக்கி - Interpreter
வர்த்தக முத்திரை - Trademark
வழங்கல்கள் - Distributions
வழு - Bug
குறிப்பு:இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது .

லினக்சில் Directory -கள் அமைப்பு
நாம் விண்டோசில் C: , D: , F: , G: , ........ என விண்டோஸ் இயங்குதளங்களை நிறுவம் பொது வன் வட்டினை (Hard Disk) பிரித்திருப்போம்.
அது போல லினக்சில் / , /root , /home , /boot , /bin , /use , /sbin , /mnt , / ....
போன்ற ஒவ்வொன்றும் ஒரு மவுண்ட் பாயிண்ட் என்று அழைக்கப்படும்.
அனைத்து Directory களுக்கும் / (root) தான் முதன்மை
அதில் இருந்துதான் மற்ற directory கள் அமையும் .
/ - இதுதான் அனைத்து Directory களுக்கும் அடிப்படை மேல்கண்ட directory களை
நீங்கள் குறிப்பிட வேண்டும்மானால் / உடன்தான் குறிப்பிட வேண்டும் .
உதாரணம்:
/root
/bin
/usr
/home
/bin - இந்த directory லினக்ஸ் இயங்க தேவையான பினரி பைல்களை கொண்டிருக்கும்.விண்டோ சில் உள்ள .EXE கோப்புகளை போல .
/boot - இந்த directory ஆனது லினக்ஸ் boot ஆவதற்கு தேவையான கோப்புகளை கொண்டிருக்கும்.
/dev - உங்கள் கணினியில் Device சம்பந்தமான கோப்புகளை கொண்டிருக்கும்.
/home - இது விண்டோசில் My Document போல்டரைப் போல .லினக்சில் உள்ள பயனாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு home directory அந்தந்த பயனாளரின் பெயரில் உருவாக்கப்படும்.ரூட்( root ) பயனாளருக்கு /root என்ற directory உருவாக்கப்படும்.
உதாரணமாக:
periyar - என்று ஒரு பயனாளர் இருந்தால் /periyar என்று home directory உருவாக்கப்படும்.
Feb 5, 2010
கட்டற்ற மென்பொருள் - விளக்கம்
கட்டற்ற மென்பொருள் என்பதில் உள்ள 'Free' என்ற சொல் விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகி கொண்டது . இதனை இலவசம் என்று அர்த்தம் கொள்ளாமல் சுதந்திரம் என்ற பொருளில் தாங்கள் கருத வேண்டும்.
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அந்த மென்பொருளை இயக்க, படியெடுக்க விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக்கூடிய உரிமைகளைப் பற்றியது . குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனர் ஒருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான் சுதந்திரைப பற்றியது.
- எதன் பொருட்டும் நிரலினை இயக்கக்கூடிய சுதந்திரம் .(முதலாவது சுதந்திரம் )
- நிரல் பணியாற்றும் விதத்தை கற்று தமது தேவைகேற்றார் போல் ஆக்கிகொள்ளக்கூடிய சுதந்திரம்முதலில் நிரலின் மூலத்தினை அணுகக்கூடிய உரிமம் இதற்க்கு கொடுக்கப் பட்டிருத்தல்வேண்டும் .
- பிறரும் பயனுற வேண்டி நகல் எடுத்து விநியோகிப்பதற்க்கான சுதந்திரம்.
- ஒட்டு மொத்த சமூகமும் பயன்பெற வேண்டி , நிரலினை மேம்படுத்தி , செய்த மாற்றங்களை பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம் . முதலில் நிரலின் மூலத்தினை அணுகக்கூடிய உரிமம் இதற்க்கு கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும்.(நான்காவது சுதந்திரம்)
Feb 3, 2010
லினக்சில் அடிப்படை கட்டளைகள் தொடர்-5
பயனாளரின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கு :
ஒரு பயனாளரின் கடவுச்சொல்லை மாற்றவேண்டுமானால் ரூட் பயனாளராக இருக்க வேண்டும்.
அதற்க்கு su என கொடுத்து ரூட் பயனாளரின் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
பிறகு
$passwd <பயனாளரின் பெயர்>
உதாரணமாக இவ்வாறு அமைக்கலாம்.
$passwd periyar
உங்களிடம் புதிதாக கடவுச்சொல்லை கேட்க்கும் அப்பொழுது நீங்கள் விரும்பிய கடவுச்சொல்லை கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.[பார்க்க படம்]
லினக்ஸ் அடிப்படை கட்டளைகள் தொடர்-4
நீங்கள் லினக்ஸ் ல் ஒன்றுக்கு மேற்ப்பட்ட கட்டளைகளை ஒரே வரியில் கொடுத்து இயக்க வேண்டுமானால் ஒவ்வொரு கட்டளைக்கும் அடுத்து ; (semi colon) கொடுத்து அடுத்த கட்டளையை அமைக்கவும்.
அடுத்துக்காட்டாக:
$cal;date;time
என இவ்வாறு அமைக்கலாம் இவ்வாறு கொடுத்தமானால் cal , date , time மூன்று கட்டளைகளும் செயல்படும் .[படத்தினை பார்க்க]
Subscribe to:
Posts (Atom)