முதல் தொடரில் வெளிவந்த வாசகர்களுக்கான அறிவிப்பு |
'ஆங்கிலம் அவசியம்' என்ற தொடர் தினத்தந்தி நாளிதழில் வெளிவந்தது. திங்கள் தோறும் இணைப்பாக வரும் கல்வி மலரில் மொத்தம் 38-வாரங்கள் வெளிவந்தது. ஆங்கிலம் பேச, எழுத கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்த தொடர் நிச்சயமாக உதவும். அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் விதத்தில் கோவில்பட்டி பேராசிரியர் கோ.கிருஷ்ணகுமார் அவர்கள் இந்த தொடரை எழுதியுள்ளார்.
அனைத்து தொடரையும் தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும். அனைத்து தொடர்களும் மொத்தமாக 23MB அளவு கொண்டது.
அனைத்து தொடரையும் இங்கு படங்களாக பதிவேற்றம் செய்து வைத்திருந்தேன். நிறைய வாசகர்கள் படிக்க முடியவில்லை எனக்கு PDF வடிவிலோ அல்லது படங்களாகவோ அனுப்ப முடியுமா? என மின்னஞ்சல் வாயிலாக கேட்டதற்கு இணங்க படங்களை நீக்கிவிட்டு மொத்தமாக சேர்த்து ZIP வடிவில் கொடுத்துள்ளேன். தரவிறக்கம் செய்து அதை Extract செய்து கொள்ளவும். Extract செய்த பிறகு அனைத்து தொடர்களுகம் படங்களாக JPG வடிவில் இருக்கும் படிக்கும் தரத்தில் இருக்கும். எழுத்துக்களை நன்றாக தெரியவேண்டுமென்றால் படத்தை Zoom செய்து பார்க்கவும்.
14 comments:
Thina ThanthiPapaer la iruthu na Eduthhuttu Irrunthen athula oru part paper miss ayiduchu ana unga websitela clear ah irruku
Romba Thanks Sir
I am KarthickRaja(B.Sc[ComputerScience]2014-2017
Ramakrishnam Mission Vivekananda College,Mylapore,Chennai
நன்றி கார்த்திக். உங்கள் வருகைக்கும் நன்றி. இந்த தொடரை ஆவணப்படுத்தியதன் நோக்கம் நிறைவேறிவிட்டதாக உணர்கிறேன். உங்களைப் போன்று இந்த தொடரை சேகரிப்பவர்களுக்கு என்னுடைய வலைப்பூ உதவியதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
பேராசிரியர் கோ. கிருஷ்னகுமார் அவர்க
ளின் முகவரியை தயவுசெய்து
அளிக்கமுடியுமா?
நன்றி. கோ.கிருஷ்ணகுமார் அவர்களின் முகவரி தெரியவில்லை. இணையத்தில் தேடிப்பாருங்கள் அல்லது தினத்தந்தி அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள்.
வணக்கம்,
என் அளவு கடந்த நன்றி!!
இதன் அணைத்து பத்திரிகைகள் பிரதிகள் நான்சேமித்து வைத்துள்ளேன்.சில பிரதி பெறமுடியவில்லை கவலையில் தினதந்திஅலுவலகத்திற்கு போன் செய்து கேட்டேன் கிடைக்கவில்லை 3வாருடத்திற்கு பிறகு இன்று கிடைத்துள்ளது மிகவும் நன்றி!!

Thanks Mani.
பயனுள்ள பகிர்வு அண்ணா!
Thanks Kiruba.
என்னிடம் பதினாறு தொடர்கள் தான் இருந்தது மற்றவை கிடைக்கவில்லை. மிகவும் பயனுள்ள தொடரை தவற விட்டுவிட்டேன் என மிகவும் வருந்தினேன். ஆனால் இன்று உங்கள் வலைத்தளம் மூலம் கிடைத்துவிட்டது. மிக்க நன்றி தோழரே. உங்கள் சிறந்த சேவை தொடரட்டும்.

மிக்க நன்றி உங்கள் சிறந்த சேவை தொடரட்டும்
Post a Comment