Showing posts with label Full Circle Magazine. Show all posts
Showing posts with label Full Circle Magazine. Show all posts
Oct 31, 2015
Aug 29, 2015
Mar 29, 2014
Nov 30, 2013
Oct 26, 2013
Fullcircle Magazine -ல் எனது Ubuntu Desktop
Full Circle Magazine னினுடைய #78 வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த இதழில் பக்கம் எண்: 49-ல் My Desktop எனும் பகுதியில் என்னுடைய Compaq 515 மடிக்கணினியில் நிறுவப்பட்டுள்ள Ubuntu 12.04.2 LTS ன் Screenshot வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கக்கூடிய உபுண்டு சமூகத்தினரால் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறப்பாக வெளிவந்துக் கொண்டிருக்கும் ஒரு மாத இதழில் அதுவும் உபுண்டு லினக்ஸிற்கென வெளிவரும் இதழில் கடைகோடித் தமிழனின் மடிக்கணினியில் இருக்கும் ஒரு உபுண்டு இயங்குதளத்தின் Desktop வெளியிடப்பட்டுள்ளதென்றால் அது எனக்கு பெரும் மகிழ்விற்குரிய செய்தி ஆகும்!
இதற்கு முன்னர் மரியாதைக்குரிய தோழர் சுப.தமிழினியன் அவர்களின் Ubuntu Desktop, Full Circle Magazine -ல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிட்டமைக்காக Full Circle Magazine இதழுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுடைய Ubuntu Desktop ம் வெளிவர வேண்டும் என ஆர்வமுள்ள உபுண்டு லினக்ஸ் பயன்படுத்தக்கூடிய தோழர்கள் (Ubuntu, Kubuntu, Lubuntu, Xubuntu LinuxMint இவைகளில் ஒன்று) தங்களுடைய உபுண்டு Desktop ஐ அழகுபடுத்தி Screenshot எடுத்து(படம் பிடித்து) misc@fullcirclemagazine.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கணினியினுடைய முழு விபரங்களோடு அனுப்பி வையுங்கள்.
Jul 1, 2013
Full Circle Magazine இதழ் - 74 வெளியிடப்பட்டுவிட்டது

தரவிறக்கம் செய்ய: http://dl.fullcirclemagazine.org/issue74_en.pdf
இந்த மாத இதழில்:
உபுண்டு செய்திகள்
முனையம்
எப்படி: Gpodder, LibreOffice, and Connecting With IPV6.
வரைகலை: Blender and Inkspace
இன்னும் பிற படித்து மகிழுங்கள்
Mar 31, 2013
Feb 23, 2013
Full Circle Magazine இதழ் -70 வெளியிடப்பட்டுவிட்டது
Full Circle Magazine இதழ் - 70 வெளியிடப்பட்டுள்ளது.
http://fullcirclemagazine.org/issue-70/
தரவிறக்கம் செய்ய:
http://dl.fullcirclemagazine.org/issue70_en.pdf
இந்த மாத இதழில்:
-> உபுண்டு செய்திகள்
-> வழக்கமான Python, LO, Inkspace, etc.. தொடர்கள்
-> HTC யினைப் பற்றிய ஒரு ஆய்வு
-> இன்னும் பல சுவையான செய்திகளுடன்
http://fullcirclemagazine.org/issue-70/
தரவிறக்கம் செய்ய:
http://dl.fullcirclemagazine.org/issue70_en.pdf
இந்த மாத இதழில்:
-> உபுண்டு செய்திகள்
-> வழக்கமான Python, LO, Inkspace, etc.. தொடர்கள்
-> HTC யினைப் பற்றிய ஒரு ஆய்வு
-> இன்னும் பல சுவையான செய்திகளுடன்
Oct 26, 2012
Apr 23, 2011
Full Circle Magazine னினுடைய 48-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
Full Circle Magazine இதழ் தனது நான்காவது ஆண்டை நிறைவு செய்து இருக்கிறது.உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 48-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Mar 26, 2011
Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Mar 1, 2011
உபுண்டு சிறப்பு பதிப்பு இதழ்-1 வெளியிடப்பட்டுள்ளது

இது வரையில் உபுண்டு இதழில் (Full Circle Magazine) வெளிவந்த The Perfect Server எனும் தொடரினை மட்டும் தனியாக எடுத்து சிறப்பு பதிப்பாக வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, உபுண்டு இதழில் வந்துக்கொண்டிருக்கும் C Language, Python, Scribus போன்ற தொடர்களுக்கும் சிறப்பு பதிப்பு இதழ்கள் வெளியிடப்படும் என் அறிவித்துள்ளனர். இந்த பதிப்பினை இங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Jan 28, 2011
Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Jan 4, 2011
Full Cirlce Magazine 44 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 44-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Oct 30, 2010
Full Cirlce Magazine 42 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 42 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Sep 26, 2010
Full Cirlce Magazine 41 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 41 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Aug 30, 2010
Full Cirlce Magazine 40 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 40 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.Jul 31, 2010
Full Cirlce Magazine 39 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 39 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
Subscribe to:
Posts (Atom)




.jpg)


