PHP க்கென நிறைய Frameworks கள் இருக்கின்றன.
- Yii
- CakePhp
- Zend
- Code Igniter
- Symphony
மிகவும் எளிமையா வழிதான்
Code Igniter ஐ தரவிறக்கம் செய்யவும்.
Extract செய்யவும். Extract ஆன பிறகு அந்த அடைவை(CodeIgniter-2.2-stable) Copy செய்யவும்.
Apache Server னுடைய /var/www/html அடைவுக்குள் Extract செய்யப்பட்ட Code Igniter அடைவை Paste செய்யவும்.
CodeIgniter-2.2-stable எனும் அடைவை ci2 என பெயர் மாற்றம் செய்யவும்.
உங்களது இணைய உலாவியினை திறந்து http://localhost/ci2 என்ற முகவரியை இயக்கவும்.
அவ்வளவுதான் முடிந்தது வேலை
மேலும் தெரிந்து கொள்ள:
No comments:
Post a Comment