Apr 20, 2010

லினக்ஸில் அடிப்படை கட்டளைகள் தொடர்-10











இந்த தொடரில் நாம் பார்க்க போகும் கட்டளை bc இந்த கட்டளையை முனையத்தில் கொடுத்தவுடன் முனையத்தை நீங்கள் ஒரு calculator ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.
படத்தை பெரிதுபடுத்திக் பார்த்துக்கொள்ளுங்கள்.
செய்முறை:
முனையத்தை திறந்துக்கொள்ளுங்கள்.முனையத்தில் bc என்று கொடுத்து Enter key யினை அழுத்துங்கள்.

எண்களை கூட்ட வேண்டுமானால்

500+500 என்று அமைக்கலாம்.

எண்களை கழிக்க வேண்டுமானால்

1000-230 என்று அமைக்கலாம்

2 comments:

CP said...

நல்ல தகவல்!

இரா.கதிர்வேல் said...

வாங்க imran ,என்னுடைய வலைப்பூவிற்கு வந்தமைக்கு என்னுடைய நன்றியினை
தெரிவித்துக் கொள்கிறேன்.