- நான் எந்த எந்த லினக்ஸ் இயங்குதளத்தை தேர்வு செய்வது
- எந்த லினக்ஸ் இயங்குதளம் சிறப்பாக இருக்கும்
- எந்த லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருக்கும்
- தொடக்க நிலை பயன்பாட்டிற்கு எந்த லினக்ஸ் இயங்குதளத்தை தேர்வுசெய்யலாம்
- நாம் தேர்வு செய்யும் லினக்ஸ் இயங்குதளத்திற்கு அதிகமானதொழில்நுட்பபஉதவிகள் கிடைக்குமா
1.Ubuntu லினக்ஸ்
2.Fedora Linux3.Open Suse Linux
4.Debian Linux
5.Mandriva Linux
6.Linux Mint
7.PCLinux OS
8.Slackware Linux
9.Gentoo
10.CentOs
11.Free BSD
இந்த தகவல் http://distrowatch.com/ இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.இதைப் பற்றிய மேலும் தகவல்களுக்கு இந்த சுட்டிக்கு செல்லுங்கள்.
2 comments:
மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களது இந்த அரிதான சேவை அறிந்து வாழ்த்துகிறேன்.வணங்குகிறேன்.இது போன்ற கட்டற்ற மென்பொருட்கள் பற்றி இயங்குதளங்கள் பற்றி,எழுத்துருக்கள் பற்றி, என கணினி & இணையம் பற்றிய செய்திகள் கொடுத்து உதவுங்கள்.நன்றிங்க!எனPARAMES DRIVER // THALAVADY-SATHY-ERODE Dt.

Post a Comment