டெர்மினல் மூலம் ஒரு Process னுடைய Process Id ஐ கண்டுபிடிப்பது எப்படி
டெர்மினல் சென்று pidof [process name] கொடுத்து Enter key அழுத்தவும். உதாரணமாக firefox ற்கு pid -process id கண்டுபிடிக்க வேண்டுமானால் கட்டளையை இவ்வாறு அமைக்கலாம்.
$pidof firefox 7916 இந்த கட்டளையின் வெளியீடாக ப்ராசெஸ் எண் காண்பிக்கப்படும்.
No comments:
Post a Comment