- System -> Administration -> Loginwindow செல்லவும்.
- கடவுச்சொல் (password ) கேட்டால் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
- அதில் Security எனும் Tab -ஐ Click செய்யவும்.
- Allow local system administrator login என்பதில் உள்ள check box -ல் டிக் செய்யவும்.
- இனிமேல் நீங்கள் login screen மூலமாகவே root account ற்குள் செல்லலாம்.
1 comment:
System -> Administration -> Loginwindow
இந்த Loginwindow option இல்லை. என்ன செய்வது? நான் உபுண்டு 9.1 வைத்துள்ளேன்.
Post a Comment