Mac Theme தோற்றத்தில் Terminal(முனையம்) |
உபுண்டுவில் அடிக்கடி நமக்கு பிடித்தமான Theme களை மாற்றும் போது அந்த Theme க்கு ஏற்ப முனையத்தின் பின்புல நிறமும், அதிலுள்ள எழுத்துக்களின் நிறமும் மாறிவிடும். ஆனால் எனக்கு பிடித்தமான நிறம் உபுண்டுவுடன் இயல்பாகவே வரும் நிறம்தான்.
உபுண்டுவின் இயல்பான தோற்றத்தில் Terminal(முனையம்) |
அண்மையில் உபுண்டு 14.04 இல் Mac Theme ஐ நிறுவினேன். மிகவும் அழகா இருந்தது. ஆனால் முனையத்தின் நிறத்தோற்றம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை அதனால் Profile Preferences, Color க்குச் சென்று Custom என்பதைச் சொடுக்கி கீழ்காணும் Color Code ஐ உள்ளீடு செய்தேன். அவ்வளவுதான் முனையத்தின் பழைய தோற்றம் கிடைத்தது. RGB Code: (48, 10, 36) இந்த RGB Code ஐ இந்த தளத்திற்குச் பதினாறு அடிமான(Hexadecimal) எண்ணாக மாற்றினேன்.
3 comments:
கதிர்வேல்! நான் உபுண்டு 14.10 இல் நெருப்புநரி பயன்படுத்தி வருகின்றேன். இதில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிடும் போது எழுத்துக்கள் மிகவும் சிறியதாக தெரிகின்றன. கொஞ்சம் பெரிதாக தோன்றும்படி செய்யமுடியுமா?
கதிர்வேல்! நான் உபுண்டு 14.10 இல் நெருப்புநரி பயன்படுத்தி வருகின்றேன். இதில் தமிழ் இணையத்தளங்களை பார்வையிடும் போது எழுத்துக்கள் மிகவும் சிறியதாக தெரிகின்றன. கொஞ்சம் பெரிதாக தோன்றும்படி செய்யமுடியுமா?
நன்றி Pragash Appamoorthy.
Ctrl மற்றும் +(plus) விசைகளைப் பயன்படுத்தி பெரிதுபடுத்திக்கொள்ளுங்கள். லினக்ஸைப் பற்றி தங்கள் நண்பர்களிடமும் எடுத்துக்கூறுங்கள். நன்றி.
Post a Comment