உபுண்டு 12.10 இயங்குதளம் பல விதமான புதிய அம்சங்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்ய : http://www.ubuntu.com/download
உபுண்டு 12.10 -ல் உள்ள புதிய அம்சங்களும் மாற்றங்களும்:
- New GRUB 2 boot loader
- Graphics makeover for Ubuntu Greeter and the default theme
- Remote login/remote desktop access added to Greeter log-in prompt
- Nautilus file manager sticks at version 3.4
- Linux kernel incremented to version 3.5
- Unity revs to 6.8.0; Unity 2D is dropped; previews added
- Software Updater simplified
- Dash search returns online results from Ubuntu One and Amazon
- Dash preview
- New Dash Photo lens; new Gwibber icon
- New Share Links tab in Ubuntu One Control Panel
- New centralised management for online accounts
- New versions for some bundled applications
- Disk image is now 800MB, so install requires a USB memory or a DVD
- Menus are reorganised and many previous menu choices consolidated under Dash
- Python revs to version 3 (with version 2 still supported for now)
5 comments:
இதிலுள்ள சிறப்பம்சங்களையும் ஓரிரு வார்த்தைகளில் விவரித்திருக்கலாமே?!!
நன்றி தோழரே.
உங்கள் வேண்டுகோளுக்கிணங்க சிறப்பம்சங்களையும் குறிப்பிட்டு விட்டேன்.
நான் உபுண்டு 12.04 உபயோகித்து வருகிறேன்.12.10 க்கு upgrade செய்தால் தமிழ் தட்டச்சில் பிரச்சனை ஏதும் வருமா?
நான் உபுண்டு 12.04 உபயோகித்து வருகிறேன்.12.10 க்கு upgrade செய்தால் தமிழ் தட்டச்சில் பிரச்சனை ஏதும் வருமா?
நன்றி ரவிச்சந்திரன்.
எனக்கு தெரியவில்லை. நான் செய்து பார்த்ததில்லை.
http://ubuntuintamil.blogspot.in அருள்மொழியினை தொடர்பு கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்.
Post a Comment