Googl ubuntu என்பது உபுண்டு லினக்ஸ் இயங்குதளத்திற்க்கான கூகுள் நிறுவனத்தினுடைய தேடுபொறி ஆகும்.நாம் இந்த தேடுபொறியில் இருந்து உபுண்டு லினக்ஸ் தொடர்பான செய்திகள்,பிரச்சனைகளுக்கான தீர்வுகள்,உதவிக்குறிப்புகள்,வழிகாட்டிகள்,இன்னும்.... போன்றவற்றைப் பெறலாம்.இந்த தேடுபொறியில் இருந்து கிடைக்கும் தகவல்களை நாம் ஆங்கிலம்,ஸ்பானிஷ் ஆகிய இரண்டு மொழிகளிலும் படித்துக்கொள்ளலாம்.
Ubuntu.com, Kubuntu.com, Edubuntu.org, Launchpad.net, ubuntuforums.org, Kubuntuforums.net, ubuntuguide.org, getdeb.net, google groups «ubuntulinux» and «kubuntu», ubuntu-es.org, kubuntu-es.org, planetubuntu.es, ubuntips.com.ar, guia-ubuntu.org, cesarius.net, tuxpepino.wordpress.com, ubuntulife.wordpress.com, google groups on spanish.
நாம் நெருப்பு நரி உலாவியில் Google,WikePedia,Yahoo,Creative Commons போன்றவற்றிற்கான கருவிகளை இயல்பிருப்பாக பயன்படுத்துவொமல்லவா அதுபோல் Googl Ubuntu தேடுபொறிக்கு உண்டான கருவியையும் இவைகளுடன் இணைத்துக்கொண்டு,Googl Ubuntu கருவியை தேர்வு செய்து கொண்டு நமக்கு தேவையான தகவல்களை நேரடியாக இந்த கருவியில் உள்ளிட்டு தேடலாம். இந்த Googl Ubuntu கருவியை நெருப்பு நரியில் நிறுவுவதற்க்கான இணைப்பு GooglUbuntu னுடைய முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்ம அனைவரும் பயன்படுத்தும் நண்பர் உபுண்டு அவர்களுக்காக தனியாக ஒரு தேடுபொறியே உருவாக்கப்பட்டு விட்டது.ரொம்ப மகிழ்ச்சி தேடுபொறியினை உருவாக்கி அளித்த கூகுள் நிறுவனத்துக்கும் நன்றி.

4 comments:
இந்த மாதிரி ஒன்று இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. நன்றி.
நன்றி பிரபு சார்
//உருவாக்கி அளித்த கூகுள் நிறுவனத்துக்கும் நன்றி. ஓஹோ!...
//உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கி வாக்களித்து...
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நேரத்தை பொன்னாக்கிக் கொள்ளத்தானே பயனுள்ள விடயங்களைக் கற்றுக் கொள்கிறோம்.
நன்றி ந.ர.செ.ராஜ்குமார்
Post a Comment