Friday, May 2, 2014

LINUX For You (LINUX For You is Now Open Source For You) Magazine இல் - எனது வேண்டுகோள்


CentOS 6.5 இயங்குதளம் எனக்கு தேவைப்பட்டது. ஆகையால் அதை Linux For You Magazine க்கு ஒரு வேண்டுகோளாக வைத்தேன். அந்த வேண்டுகோள் May-2014 Linux For You(Open Source For You) இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Open Source For You குழுவினருக்கு நன்றி !

3 comments:

seetha said...

என்னிடம், என்னால் தரவிறக்கம் செய்யப்பட்ட CentOS-6.5 ISO, DVD1 and DVD2 கள் இருக்கின்றன. நீங்கள் விருப்பப்பட்டால் உங்களுக்கு Courier செய்கின்றேன். என்னுடைய மின்னஞ்சல் seethakarun@yahoo.com

இரா.கதிர்வேல் said...

மிக்க நன்றி seetha சார்.
ஆர்வம் தாங்காமல் சென்னையில் இருக்கும் என்னுடைய நண்பரிடம் CentOS-6.5 DVD ஐ தரவிறக்கம் செய்து அனுப்பச்சொல்லியிருந்தேன் சார், அவர் அனுப்பி வைத்து விட்டார். வருங்காலங்களில் தேவைப்படும் போது கண்டிப்பாக தங்களின் உதவியை பயன்படுத்திக் கொள்கிறேன் சார். உங்களுடைய உதவிக்கு நன்றி சார்.

seetha said...

நன்றி