Monday, August 30, 2010

Full Cirlce Magazine 40 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 40 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

7 comments:

sethupathy said...

எனது கல்லூரி WIFI மூலம் நான் இன்ட்லியில் நுழைய முயற்சித்த போது முடியவில்லை.
ஆனால் வலைபூவில் உள்ள ஒட்டுப்பட்டையில் லைக் என்பதை சொடுக்கியவுடன் தளத்திற்குள் சென்றது.
முயற்சித்துப் பார்க்கவும். :-)

NATHIYA said...

உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை.

இரா.கதிர்வேல் said...

நன்றி தோழி நதியா

இரா.கதிர்வேல் said...

நன்றி நண்பர் சேதுபதி
எங்கள் பல்கலைக்கழகத்தில் இன்ட்லி தடைசெய்யப்பட்டுள்ளது

சிவில் இஞ்சினீயரிங்க் மாணவர்களுக்காக said...

How to install tar.gz file in linux.
How to istall scim.tar.gz in linux.

SARAVANAN.D said...

Your post is very usefull.
ur service need 4 Tamilian.
How to activate SCIM input method in linux 9.04.

SARAVANAN.D said...

Yours post is very Usefull.
UR sevice need 4 tamilian.

How to Activate SCIM input method in Ubuntu 9.04?