GNU/Linux - குனு லினக்ஸ்
கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...
முகப்பு
ஆங்கிலம் மிக அவசியம்
லினக்ஸ் நிறுவுதல்
தொடர்புக்கு
புத்தகங்கள்
Mar 1, 2010
டெர்மினல் மூலம் ஒரு Process னுடைய Process Id ஐ கண்டுபிடிப்பது எப்படி
டெர்மினல் சென்று pidof
[process name] கொடுத்து Enter key அழுத்தவும்.
உதாரணமாக
firefox ற்கு pid -process id கண்டுபிடிக்க வேண்டுமானால் கட்டளையை இவ்வாறு அமைக்கலாம்.
$pidof firefox
7916
இந்த கட்டளையின் வெளியீடாக ப்ராசெஸ் எண் காண்பிக்கப்படும்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)