டெபியான் 10 இயங்குதளம் நேற்று(ஜூலை-7-2019, சனி மாலை 6.30 மணிக்கு இந்திய நேரப்படி) வெளியிடப்பட்டது. டெபியான் 10 இயங்குதளத்தை என்னுடைய மடிக்கணினியில் முதன்மை இயங்குதளமாக நிறுவ வேண்டும் என திட்டடமிட்டமிட்டு, அதிகாரப்பூர்வமான வெளியீட்டிற்கு முன்பிருந்தே டெபியான் 10 பதிப்பின் சோதனைப் பதிப்பை நிறுவி பயன்படுத்தி வந்தேன்.
டெபியான் இயங்குதளம் சர்வர் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் டெஸ்க்டாப், மடிக்கணினி பயன்பாட்டிற்கும் மிகவும் ஏற்றது.
* தமிழ் எழுத்துருக்கள் அற்புதமாக தெரிகிறது
* தமிழ் தட்டச்சு செய்ய முடிகிறது
* மொசில்லா பயர்பாக்ஸ் மூலமா இணையத்தில் உலவ முடிகிறது
* பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக Shutter Screenshot கருவிக்கான ஆதரவை டெபியான் 10 பதிப்பிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அதற்கு இணையான Flameshot எனும் கருவியை நிறுவிக்கொள்ளலாம். அற்புதமாக வேலை செய்கிறது
டெபியான் இயங்குதளம் நிலைத்தன்மை அதிகமுள்ள இயங்குதளம். தாரளமாக நீங்கள் தரவிறக்கி பயன்படுத்தலாம். தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.

3 comments:
நான் Debian 10 iso கோப்பாக pendrive இல் பதிவிறக்கி refus மூலமாக பூட்டிங் டிரைவ் வாக மாற்றி பூட் செய்யும் போது step 4 இல் வன்தட்டில் தான் தேடுகிறது । pendirve இல் இருந்து நிறுவ முடியவில்லை।இதற்க்கு தீர்வு சொல்லுங்கள் நண்பா ।
நன்றி
மோகன்

Screenshot எடுத்து மின்னஞ்சல் செய்து வையுங்கள்.
Post a Comment