பைத்தான் மொழியை கற்றுக்கொடுக்கும் சிறந்த தளங்கள், புத்தகங்கள் போன்றைவைகளை இங்கு தொகுத்து கொடுத்திருக்கிறார் நண்பர் Karthikeyan A K (77minds@gmail.com) அவர்கள். பைத்தான் மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் புதியவர்களுக்கும், கற்றுக்கொண்டவர்கள் தங்களை மெருகேற்றிக்கொள்வதற்குமான செய்திகள் இந்த தொகுப்பில் இருக்கிறது. பைத்தான் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
http://knospot.com/topics/python-programming-language/resources/latest
No comments:
Post a Comment