May 5, 2013

Navbar -ஐ நீக்கிய பிறகு இருக்கும் இடைவெளியை நீக்குவது எப்படி?


படம் - 1
Navbar -ஐ நீக்கியபிறகு உள்ள இடைவெளி மேலே காண்பிக்கப்பட்டுள்ளது.


Settings -> Template -> Customize -> Advanced -> Add CSS

சென்று கீழ்காணும் நிரலை copy செய்து paste செய்யவும்.

#navbar { height: 0px; visibility: hidden; display: none;}

Apply to Blog Button ஐ க்ளிக் செய்யவும்.  பிறகு View Blog கொடுத்து பாருங்கள்.  மாற்றங்கள் தெரியும். 


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏற்கனவே இந்த code உள்ளது... உங்கள் தளம் போல் வரவில்லை... ஏன்...? நன்றி...

dindiguldhanabalan@yahoo.com