Sep 15, 2011

லினக்ஸ் இப்பொழுது.........

படத்தின் மீது சொடுக்கி பெரிதுப்படுத்தி பாருங்கள். அன்றிலிருந்து இன்றைய தேதி வரையில் லினக்ஸ் எப்படி வளச்சியடைந்து இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

3 comments:

அணில் said...

செப்டம்பர் 17, இன்று மென்பொருள் சுதந்திர தினம் Software Freedom Day. தங்களிடம் வாழ்த்துகளைப் பறிமாறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இரா.கதிர்வேல் said...

//ந.ர.செ.ராஜ்குமார்//
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழா.

ramachandran said...

நண்பர் கதிர்வேல் நான் ராமசந்திரன் ,இப்போது லினக்ஸ் உபுண்டு 11 .04 பயன்படுத்துகிறேன் .அதில் உபுண்டு கிளலசிக் நோ எப்பெக்ட் மட்டுமே வேலை செய்கிறது மற்ற உபுண்டு ,உபுண்டு கிள்லசிக் , நன்றாக டெஸ்க்டாப் இயங்குவது இல்லை ,நான் அணைத்து அப்டேட் கலையும்,அப்டேட் செய்து விட்டேன் .என்னுடைய கணினி p4 3.04ghz 1.5gb ram உள்ளது .இதை எவ்வாறு சரி செய்வது என்று கூறவும் . நன்றி
நண்பர்
ராமசந்திரன்