Mar 26, 2011

Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 47-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

Mar 4, 2011

ஒருவேளை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்திருந்தால் (நகைச்சுவைக்காக மட்டும்)

கூகுளை உருவாக்கியிருந்தால் ?


பாராசூட்டை கண்டுபிடித்திருந்தால்?



Intelligent Car -ஐ கண்டுபிடித்திருந்தால்

Toilet உதவியாளரை உருவாக்கியிருந்தால்?

Monopoly - யினை உருவாக்கியிருந்தால் (ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் ) இல்லை,இல்லை நான் இந்த விளையாட்டில் சொன்னேங்க


Leaornardo Da vinci யினுடைய வரைப்பலகையை கண்டுபிடித்திருந்தால்?

WalMart -ஐ வாங்கியிருந்தால் ?


Marriage Album த்தை வடிவமைத்திருந்தால் ?

Mar 1, 2011

உபுண்டு சிறப்பு பதிப்பு இதழ்-1 வெளியிடப்பட்டுள்ளது


இது வரையில் உபுண்டு இதழில் (Full Circle Magazine) வெளிவந்த The Perfect Server எனும் தொடரினை மட்டும் தனியாக எடுத்து சிறப்பு பதிப்பாக வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, உபுண்டு இதழில் வந்துக்கொண்டிருக்கும் C Language, Python, Scribus போன்ற தொடர்களுக்கும் சிறப்பு பதிப்பு இதழ்கள் வெளியிடப்படும் என் அறிவித்துள்ளனர். இந்த பதிப்பினை இங்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.

Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.