Aug 28, 2012

நம்முடைய உபுண்டு பதிப்பை கட்டளையின் மூலம் அறியலாம்


முனையத்தை திறந்து கீழ்காணும் கட்டளையினைக் கொடுத்தால் நாம் நிறுவியிருக்கும் உபுண்டுவின் பதிப்பு மற்றும் Code Name ஆகியவற்றைக் காணலாம்.

முனையத்தில் கொடுக்க வேண்டிய கட்டளை:

lsb_release -a

****************