Apr 17, 2012

Linuxpert Systems - பாஸ்கர் அவர்கள் கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் - ஒலி வடிவில்

இன்று (17.04.2012, செவ்வாய்) கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் பாஸ்கர் அவர்கள் ரமேஷ் பிரபா அவர்களுடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். அதன் ஒலி வடிவம் கீழே.


பகுதி - 2

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை சொடுக்கி , கேட்டு மகிழுங்கள். மிகவும் சிறப்பாக உரையாற்றியிருக்கிறார்.

எவ்வாறு லினக்ஸ் பரவவேண்டும், இன்னும் பரவலாகாமல் இருப்பதற்கு காரணம் என்ன? இன்னும் நிறைய பயனுள்ள செய்திகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஒலியினை பதிவு செய்வதற்கு உதவிய மானமிகு சோம.நீலகண்டன் அவர்களுக்கு
நன்றி.