இணைய உலகின் ஜாம்பவான் கூகுள் புதிதாக Body Browser என்னும் சேவையினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதை ஒரு மென்பொருளாக வெளியிடாமால் இணைய உலாவியின் மூலம் பயன்படுத்துமாறு வெளியிட்டுள்ளது.
இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இதனை நாம் பயன்படுத்த முடியும். Body Browser மூலம் மனித உடலைப்பினை 3D View -ல் நாம் பார்வையிட முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் நான் என்னுடைய உலாவியில் பார்வையிட்ட பொழுது எடுத்தது. இதில் WebGL என்னும் தொழில் நுட்பம் புதிதாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்த நம்மிடம் Mozilla Firefox 4.0 Beta அல்லது Google Chrome 9.0 கண்டிப்பாக இருக்க வேண்டும். பிந்தைய பதிப்புகளில் இந்த சேவையினை பயன்படுத்த முடியாது.
BodyBrowser -ன் முகவரி:

இதை நான் முதலில் என்னுடைய உபுண்டு 10.10 கணிணியில் Mozilla Firebox 4.0 Beta(MineField) ஐக் கொண்டு இயக்கியப்பொழுது வேலை செய்யவில்லை. Google Chrome 9.0.597.98 பதிப்பை நிறுவிப் பார்வையிட்ட பொழுது மிகவும் நன்றாக வேலை செய்தது. விண்டோஸ் இயங்குதளத்தில் நான் செய்து பார்க்கவில்லை.
அருமையாக இருக்கிறது நீங்களும் சென்று பயன்படுத்திப் பாருங்கள். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இதைப் பயன்படுத்திக் காட்டலாம் நம்முடைய உடலமைப்பை பார்த்து நன்றாக புரிந்து கொள்ளுவார்கள்.