விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்தி உபுண்டு லினக்சை மிகவும் எளிமையான முறையில் நிறுவிவிடலாம்.இந்த முறையில் நிறுவ உங்களுக்கு விண்டோஸ் இயங்குதளத்தில் மென்பொருள்களை நிறுவிய அனுபவம் இருந்ததாலே போதுமானது. Partition எல்லாம் செய்ய வேண்டியதில்லை.மிக மிக எளிமையான ஒரு வழிமுறை.எப்படி நிறுவுவது என்பதை இங்கு pdf கோப்பாக கொடுத்துள்ளேன்.pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய மற்றும் படிப்பதற்கு இங்கு சொடுக்கவும்.
இந்த கோப்பினை பற்றிய உங்களது கருத்துக்களை பின்னூட்டம் மூலமாகவோ ,அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவியுங்கள்.இந்த முறையில் நிறுவுதலில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக தெரிவியுங்கள்.