Mar 4, 2011

ஒருவேளை மைக்ரோசாப்ட் கண்டுபிடித்திருந்தால் (நகைச்சுவைக்காக மட்டும்)

கூகுளை உருவாக்கியிருந்தால் ?


பாராசூட்டை கண்டுபிடித்திருந்தால்?



Intelligent Car -ஐ கண்டுபிடித்திருந்தால்

Toilet உதவியாளரை உருவாக்கியிருந்தால்?

Monopoly - யினை உருவாக்கியிருந்தால் (ஏற்கனவே அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள் ) இல்லை,இல்லை நான் இந்த விளையாட்டில் சொன்னேங்க


Leaornardo Da vinci யினுடைய வரைப்பலகையை கண்டுபிடித்திருந்தால்?

WalMart -ஐ வாங்கியிருந்தால் ?


Marriage Album த்தை வடிவமைத்திருந்தால் ?

12 comments:

  1. நன்றி சுப.தமிழினியன்.

    ReplyDelete
  2. இதுவும் செய்வார்கள். இதற்கு மேலும் செய்வார்கள்.

    ReplyDelete
  3. நன்றி ந.ர.செ.ராஜ்குமார்

    ReplyDelete
  4. நீங்க எங்கேயோ........ பொய்ட்டியே! எப்படிங்க! உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது. சிறந்த படைப்பு, நன்றி தோழரே!!

    ReplyDelete
  5. உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_3381.html

    ReplyDelete
  6. //எஸ்.கே said...
    உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்//

    மிக்க நன்றி சார்.

    ReplyDelete
  7. nice super.... Aadi aadimasam@gmail.com

    ReplyDelete

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.