கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...
▼
Jan 28, 2011
Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது
உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 45-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.