Ubuntu Software Center சென்று cheese மென்பொருளை நிறுவிக்கொள்ளுங்கள்.
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து தானாகவே படம் பிடித்து தருவது,வீடியோ கோப்பாக பிடிப்பது,படத்திற்கு Effects கொடுப்பது என தனித்தன்மையுடன் cheese மென்பொருள் இருக்கிறது.
நீங்களும் உங்கள் கணினியில் செய்துபாருங்கள்.
webcam ஐ இயக்க cheese மென்பொருளை நிறுவியது தவிர நான் வேறு எந்த சிரமமும் படவில்லை.
அருமையான பதிவு,
ReplyDeleteபகிர்விற்கு நன்றி.
அப்புறம் சிவா லினக்சுக்கு மாறினாரா?
ReplyDelete