கட்டற்ற வாழ்க்கை... கட்டற்ற குறிக்கோள்... கட்டற்ற தொழில்நுட்பம்...
▼
Feb 23, 2010
உங்கள் கணினி எவ்வளவு நினைவகம்,எவ்வளவு cpu வளத்தை பயன்படுத்துகிறது என்று உபுண்டு லினக்சில் பார்ப்பதற்கு
System -> Administration ->System Monitor சென்று System Moniter ஐதிறந்துகொள்ளவும்அதில் Resources என்றTab -இன்கீழ்அனைத்துவிபரங்களையும்காண்பிக்கும்.இன்னும்இதரவிபரங்களைமீதமுள்ள Tab - இன்கீழ்காணலாம்.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.