tag:blogger.com,1999:blog-6391883065501742697.post3113723308305003647..comments2024-01-04T16:02:58.173+05:30Comments on GNU/Linux - குனு லினக்ஸ்: Kubuntu 14.04 LTS + Libreoffice Writer இல் தமிழ் தட்டச்சுஇரா.கதிர்வேல்http://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6391883065501742697.post-31824759257740966032014-07-31T15:59:09.982+05:302014-07-31T15:59:09.982+05:30குபுண்டு (KUbuntu) 14.04 நிறுவிய பின்பு என்னுடைய க...குபுண்டு (KUbuntu) 14.04 நிறுவிய பின்பு என்னுடைய கணினியில் Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. பல முறை முயன்றுவிட்டு மீண்டும் 12.04க்கே சென்று விடலாமா என்று நினைத்தேன்.

நான் கீழுள்ள முறையை பின்பற்றி பார்த்தேன் ஆனாலும், Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. உங்களால் உதவ முடியுமா?

sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n
sudo apt-get install ibus-qt4
sudo apt-get install libreoffice-gtk

Edited .bashrc file in the 'Home' folder and Added following
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnomeShyamhttps://www.blogger.com/profile/15085738368785911818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6391883065501742697.post-36315054377296661452014-07-31T00:04:42.254+05:302014-07-31T00:04:42.254+05:30வணக்கம்,
உங்களது http://gnutamil.blogspot.in/ வலை...வணக்கம்,

உங்களது http://gnutamil.blogspot.in/ வலைப் பதிவை பார்த்தேன். மிகவும் உதவிகரமாக இருந்தது.

குபுண்டு (KUbuntu) 14.04 நிறுவிய பின்பு என்னுடைய கணினியில் Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. பல முறை முயன்றுவிட்டு மீண்டும் 12.04க்கே சென்று விடலாமா என்று நினைத்தேன்.

என்னிடம் மற்றொரு கணினியும் உள்ளது. அதை லினெக்ஸ்-க்கு மாற்ற வேண்டும் என நினைத்திருந்தேன். மேற்சொன்ன மாதிரியான Configuration பிரச்சனைகளாலும், லினெக்ஸ்சில் ஒரு பிரச்சனைக்கு நூறு தீர்வுகள், அதிலும் மிகச்சரியான தீர்வை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாலும் விண்டோசிலேயே தொடர்கிறேன்.

நான் கீழுள்ள முறையை பின்பற்றி பார்த்தேன் ஆனாலும், Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. உங்களால் உதவ முடியுமா?

sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n
sudo apt-get install ibus-qt4
sudo apt-get install libreoffice-gtk

Edited .bashrc file in the 'Home' folder and Added following
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnome
இந்த முறையை பயன் தரவில்லை. office writer, Firefox இவற்றில் தமிழில் உள்ளீடு செய்ய இயவில்லை. தயவு செய்து உதவுங்கள்.

மேலும், குபுண்டு (KUbuntu) வை விட XUbuntu, light-ஆகவும் வேகமாவும் இருக்கும் என்கிறார்களே? அது உண்மையா? அதில் (XUbuntu) ibus ஒழுங்காக வேலை செய்யுமா?

நன்றியுடன்,
சியாம்.Shyamhttps://www.blogger.com/profile/15085738368785911818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6391883065501742697.post-72609215916434655172014-07-30T23:24:33.732+05:302014-07-30T23:24:33.732+05:30வணக்கம்,
உங்களது http://gnutamil.blogspot.in/ வலை...வணக்கம்,

உங்களது http://gnutamil.blogspot.in/ வலைப் பதிவை பார்த்தேன். மிகவும் உதவிகரமாக இருந்தது.

குபுண்டு (KUbuntu) 14.04 நிறுவிய பின்பு என்னுடைய கணினியில் Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. பல முறை முயன்றுவிட்டு மீண்டும் 12.04க்கே சென்று விடலாமா என்று நினைத்தேன்.

என்னிடம் மற்றொரு கணினியும் உள்ளது. அதை லினெக்ஸ்-க்கு மாற்ற வேண்டும் என நினைத்திருந்தேன். மேற்சொன்ன மாதிரியான Configuration பிரச்சனைகளாலும், லினெக்ஸ்சில் ஒரு பிரச்சனைக்கு நூறு தீர்வுகள், அதிலும் மிகச்சரியான தீர்வை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதாலும் விண்டோசிலேயே தொடர்கிறேன்.

நான் கீழுள்ள முறையை பின்பற்றி பார்த்தேன் ஆனாலும், Open Office-ல் தமிழில் தட்டச்ச இயலவில்லை. உங்களால் உதவ முடியுமா?

sudo apt-get update
sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n
sudo apt-get install ibus-qt4
sudo apt-get install libreoffice-gtk

Edited .bashrc file in the 'Home' folder and Added following
export GTK_IM_MODULE=ibus
export XMODIFIERS=@im=ibus
export QT_IM_MODULE=ibus
export OOO_FORCE_DESKTOP=gnome

மேலும், குபுண்டு (KUbuntu) வை விட XUbuntu, light-ஆகவும் வேகமாவும் இருக்கும் என்கிறார்களே? அது உண்மையா? அதில் (XUbuntu) ibus ஒழுங்காக வேலை செய்யுமா?

நன்றியுடன்,
சியாம்.Shyamhttps://www.blogger.com/profile/15085738368785911818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6391883065501742697.post-39481702654353337992014-05-12T17:50:40.964+05:302014-05-12T17:50:40.964+05:30நன்றி சார். நாம் அனைவரும் கூட்டாக உழைத்து லினக்ஸை ...நன்றி சார். நாம் அனைவரும் கூட்டாக உழைத்து லினக்ஸை வளர்த்திடுவோம்.இரா.கதிர்வேல்https://www.blogger.com/profile/04530241880193835040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6391883065501742697.post-64563347398432713652014-05-12T10:17:25.605+05:302014-05-12T10:17:25.605+05:30உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். விண்டொஸை விட மிக ...உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். விண்டொஸை விட மிக சிறந்த OS லினக்ஸ் என்பதை என்னுடைய மாணவர்களிடம் நிறுபித்து அவர்களையும் பங்கு பெற செய்கிறேன். இதில் ஒரளவு வெற்றி பெற்று இருக்கிறேன். என்னுடைய ஆவல் தமிழ்நாட்டில் கணினி பயன்படுத்தும் அனைவரும் மாறவேண்டும் என்பதே.seethahttps://www.blogger.com/profile/00441852416816514919noreply@blogger.com