Jul 30, 2018

பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?

ஜூலை மாத அந்திமழை இதழ் 'பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?' எனும் தலைப்பில் பொறியியல் கல்வியின் இன்றைய நிலைமையைப் பற்றி விவாதித்திருக்கிறது. அந்த கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு. எழுத்துக்கள் சிறியதாக தெரிந்தால், படங்களை தரவிறக்கம் செய்து பெரிதுபடுத்தி படித்துக்கொள்ளலாம்.








உபரி செய்தி:


3 comments:

Anonymous said...

நாங்க எதையாவது படிச்சிட்டு போறோம்
உனக்கு என்ன பாடு பயலே

Sivam Sakthivel said...

இன்றைய எதார்த்தம் இது தான். இரண்டு மாதமாக இயந்திரவியல் பின்புலம் உள்ள ஒருவரை தேடிட்டு இருக்கோம், 8 பேர் வரை நேர்முக தேர்வும் செய்தாயிற்று, ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

அனைவருக்கும் வேலை வேண்டும், ஆனால் தகுதிகளை மற்றும் வளர்த்துக்கொள்ள மறுக்கிறார்கள்.

இரா.கதிர்வேல் said...

உண்மைதான் சிவம். மென்பொருள் துறையில் தகுதியான ஆட்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகத்தான் இருக்கிறது.