Mar 12, 2014

Ubuntu Gnome Classic - அழகு



என்னவோ தெரியவில்லை எனக்கு Unity Environment கொஞ்சம் ஒத்துப்போகவில்லை. உபுண்டு 9.04 லிருந்தே மேலேயும், கீழேயும் Panel இருக்கக்கூடிய Gnome சூழலே எனக்கு பிடிக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆகையால் என்னுடைய மடிக்கணினியில் நிறுவியிருக்கும் உபுண்டு 12.04.2 LTS ஐ Gnome Classic அமைப்பில் மாற்றிவிட்டேன்.

மேலும் தெரிந்து கொள்ள :

என்னுடைய பழைய உபுண்டு Desktop இன் தோற்றம்


No comments: