Jan 22, 2014

External Hard Disk மூலம் ISO கோப்பிலிருந்து நேரடியாக உபுண்டுவை நிறுவும் முன் செய்ய வேண்டியவை

External Hard Disk மூலம் ISO கோப்பிலிருந்து நேரடியாக உபுண்டுவை நிறுவும் போது எந்த பார்ட்டிசியனில் உபுண்டுவினுடைய ISO கோப்பினை வைத்திருக்கிறோமோ அந்த பார்ட்டிசியன் /isodevice என அடையாளப்படுத்தப்படுகிறது.

நிறுவுதலின் போது, அதாவது Partition செய்வதற்கு முன்பு Mount ஆகியிருக்கும் Device களை unmount செய்ய வேண்டும் எனக்கேட்கும் போது இந்த பிழைச்செய்தி கிடைக்கிறது. இதற்கான தீர்வு என்னவென்றால், நிறுவுதலை ஆரம்பிப்பதற்கு முன்பாக முனையத்தைத்(Terminal) திறந்து sudo umount -l -r -f /isodevice என்ற கட்டளையை இயக்கவும். இந்த கட்டளையை இயக்கிய பிறகு எந்த பிழைச்செய்தியும் தெரிவிக்காமல் உபுண்டு நிறுவுதலை செய்ய முடிகிறது.

உதவி:

No comments: