Saturday, April 27, 2013

உபுண்டு 13.04 (Raring Ringtail) வெளியிடப்பட்டுள்ளது


உபுண்டு லினக்ஸின் அண்மைய பதிப்பான 13.04(Raring Ringtail) 25-ஏப்ரல்-2013 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய: http://www.ubuntu.com/download/desktop

உபுண்டு 13.04 பதிப்பில் பலவிதமான மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளனர்.  உபுண்டு 12.10 பதிப்பைக் காட்டிலும் வேகமாக செயல்படும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தரவிறக்கம் செய்ய Getting Started With Ubuntu : http://ubuntu-manual.org/

உபுண்டு 13.04 -ன் சில காட்சிகள்:






No comments: