Tuesday, March 1, 2011

Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 46-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

2 comments:

NATHIYA said...

தகவலுக்கு நன்றி. அதிக தகவல்கள் எதிர்பார்க்கிறோம்

NATHIYA said...

சூப்பர்! சூப்பரோ சூப்பர்!!