Dec 1, 2010

Full Cirlce Magazine 43 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 43-வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

4 comments:

சரவணன்.D said...

தகவலுக்கு நன்றி தோழா!!!

தமிழினியன் said...

மாதமாதம் எனக்கு அவ்ர்கள் மின்னஞ்சல் வருவதற்கு முன்பாகவே நீங்கள் இங்கு குறிப்பிட்டிவிடுகிறீர்கள். நன்றி

இந்த இதழில் என்னுடைய மேல்மேசையை நான் அழகாக்கிய விதமும் என் மேல்மேசையும் வந்துள்ளது.

இரா.கதிர்வேல் said...

தோழர் தமிழினியன் அவர்களுக்கு நன்றி.
உங்களுடைய மேல்மேசையை அழக்காக்கிய விதம் Full Circle Magazine 43 -ல் பக்கம் எண் -36 -ல் வந்துள்ளது பார்த்துவிட்டேன்.
உங்களுடைய மேல் மேசையை அழகாக உள்ளது.முழுவதும் கருமை நிறத்துடனேயே காட்சியளிக்கிறது.தந்தை பெரியாரின் மேல் உள்ள பற்றால் கருமை நிறமே பிடித்துவிட்டது என நினைக்கிறேன்.அப்படியா?

தமிழினியன் said...

அப்படியும் சொல்லலாம் தோழா...