Sunday, September 26, 2010

Full Cirlce Magazine 41 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 41 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

1 comment:

சரவணன்.D said...

நன்றி தோழர் இரா.கதிர்வேல் அவர்களே!!!