Saturday, July 31, 2010

Full Cirlce Magazine 39 -வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது

உபுண்டு லினக்ஸ் Community யால் வெளியிடப்படும் Full Circle Magazine னினுடைய 39 -வது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.இங்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படித்து பயன்பெறவேண்டிய இதழ்.

4 comments:

இரா.கதிர்வேல் said...

சேதுபதி கூறியது

submit in indli எல்லோருக்கும் தெரியட்டும்.

இரா.கதிர்வேல் said...

என்னுடைய பல்கலைக்கழ்கத்தினுடைய WiFi இணைய இணைப்பில் பாதுகாப்பு வசதிக்காக Tamilish,indli யெல்லாம் தடை செய்திருக்கிறார்கள்.நான் இப்பொழுது பல்கலைக்கழகத்தில் இருந்துதான் இந்த பதிவினை இட்டேன்.

என்னால் தற்பொழுது indli யில் submit செய்ய இயலாது.

sethupathy said...

ok i submitted :-)
அருமையான இதழ்...

இரா.கதிர்வேல் said...

Thanks Sethupathy