Tuesday, April 20, 2010

full circle magazine - 35 வது இதழ் வெளியிடப்பட்டுவிட்டது














உபுண்டு community யால் வெளியிடப்படும் full circle magazine 35-வது இதழ் வெளியிடப்பட்டு விட்டது.அனைத்து லினக்ஸ் பயனாளர்களும் படிக்க வேண்டிய ஒரு அருமையான இதழ்.தரவிறக்கம் செய்ய இங்கு சொடுக்குங்கள்.

2 comments:

KUMARESAN said...

தகவலுக்கு நன்றி,
லினக்ஸ் பற்றிய MAGAZINE வேறு உள்ளதா
இருந்தால் குறிப்பிடவும்.

KATHIRVEL said...

பின்னுட்டம் அளித்ததற்கு நன்றி குமரேசன்.