Feb 6, 2010

கலைச்சொல் பட்டியல்

அளிக்கை - Presentation
ஆவணங்கள் - Documents
இயங்குதளம் - Operating System
இருமம் - Binary
உடைமையாளர் - Owner
உரிமம் - License
உருதிரிப்பு - Encryption
உருமீட்பு - Decryption
உருவாக்குபவர் - Developer
உற்பத்தித்திறன் - Productivity
ஊடகங்கள் - media
ஓடிக்கி - Compiler
கட்டற்ற மென்பொருள் - Free சாப்ட்வேர்
கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை - Free Software Foundation
கணினி - Computer
கரு - Kernel
களை நிரல்கள் -- Virus Programs
தனியுரிம மென்பொருள் - Proprietary Software
தரவுகள் - Data
நகல் எடுப்பு - Piracy
நிரலகம் - Library
நிரலாக்க மொழிகள் - Programming Languages
நிரலாளர்கள் - Programmers
நிரல் - Program
நிறுவுதல் - Install
படைப்புரிமை - Patent
பதிப்புரிமை - Copyright
பதிவிறக்கம் - டவுன்லோட்
பதிவொளி - Video
பயனர் - User
பயனர் இடைமுகப்பு - User Interface
பயன்பாடு - Application
மூலம் - Source
மென்பொருள் - Software
வன்பொருள் - Hardware
வரியொடிக்கி - Interpreter
வர்த்தக முத்திரை - Trademark
வழங்கல்கள் - Distributions
வழு - Bug

குறிப்பு:இந்த தகவல் கட்டற்ற மென்பொருள் என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது .

1 comment:

சந்திரசேகரன் said...

very nice your service always want to every students keep it up.....